டாஸ் வென்ற அணி வென்ற ராஜஸ்தான் பந்துவீச தேர்வு செய்துள்ளது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்னும் சில நிமிடங்களில் துவங்க உள்ளது. இரு அணிகளுமே இன்னும் வெற்றிக் கணக்கை துவக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : மோயீன் அலி, விராட் கோஹ்லி , ஏபி டி வில்லியர்ஸ், ஷிமிரன் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்ஷ்திப் நாத், உமேஷ் யாதவ், நவடிப் சைனி, யூசுந்தர சஹால், முகமது சிராஜ்
ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்கியா ரஹனே (கே), ஜோஸ் பட்லர் , ராகுல் திரிபாதி, ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், தவால் குல்கர்னி, வருண் ஆரோன்
அதனால் இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இரு அணிகளும் தங்கள் மோதிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…