இன்று நடைபெறும் 45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு.
தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன்ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேன் வில்லியம்சன் 13 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய மணீஷ் பாண்டேவும் , டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார். சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 61 ரன்னும், டேவிட் வார்னர்37 ரன்னும் எடுத்தனர்.
இறுதியாக சன்ரைஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சில் வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்,ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல் அணி 161 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டு…