டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளது.இரு அணிகளும் தலா 3 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளன. ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் உள்ளது.பெங்களூர் அணி 3 வது இடத்தில் உள்ளது.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), ஷிம்ரான் ஹெட்மியர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அக்சார் படேல் , ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன் ),இசுறு உடனா , ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், படிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, சிராஜ் , மொயீன் அலி , சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…