வெற்றிக்கு நடுவே குட்டியை தூக்கிய ரோகித் ரசிகர்களால் ரசிக்கப்படும் வைரல் வீடியோ
ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது.மும்பை மற்றும் சென்னை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் மும்பை அணியே இறுதியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை பெற்ற ரோகித் சர்மா தலையிலான மும்பை அணி இருபது கோடி பரிசுத் தொகையையும் பெற்றது.இந்நிலையில் இந்த வெற்றிக்கு நடுவே ரோகித் சர்மா கோப்பையை தூக்குவது போல தனது செல்ல மகளை தூக்கி காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலவி வருகின்றது.அது மும்பை அணியின் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் பார்வைக்கு வீடியோ
A new experience for @ImRo45 who lifts his little munchkin before lifting the #VIVOIPL ????#MIvCSK pic.twitter.com/oqsih3xfk4
— IndianPremierLeague (@IPL) May 12, 2019