நேற்று முந்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் ,பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் பங்களாதேஷ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 92 பந்துகளில் 104 எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் நான்கு சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஹித் சர்மா 22 சத்தங்களை விளாசி உள்ளார். அதில் ஒவ்வொரு வருடமும் இந்திய அணியின் கேப்டனை முன்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளார்.மேலும் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவை விட கோலி அதிக சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
9 ரோஹித்
6 விராட்
கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
15 ரோஹித்
14 விராட்
கடந்த 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
16 ரோஹித்
16 விராட்
கடந்த 4 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
19 ரோஹித்
19 விராட்
கடந்த 5 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் அடித்த சதம் :
22 ரோஹித்
22 விராட்
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…