நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘ வங்கதேச அணி நாங்கள் பேட்டிங் செய்த தொடங்கிய முதல் அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், எங்களால் 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது தடுக்க கூடிய இலக்குதான். ஆனால், பீல்டிங் போது நாங்கள் செய்த தவறினால் தோல்வியை தழுவினோம்’ என குறிப்பிட்டார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…