ரோகித் சர்மாவின் முன்னால் காதலி யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு தற்போது திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது முன்னாள் காதலி மற்றும் கவர்ச்சி நடிகை சோபியா ஹயாத் அடிக்கடி ரோகித் சர்மாவை பற்றி பேசி சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ரோகித் சர்மா சோபியா ஹயாத் உடன் டேட்டிங் சென்றிருந்தார். தற்போது இந்த செய்திகள் வைரலாகி வருகிறது.