முதல் T-20யில் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

Published by
Venu

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைக்கவுள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவது T-20 போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் (Feroz Shah Kotla Ground)  நடைபெறுகிறது.
T-20  போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாளை நடைபெறும் போட்டியில் தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒரு சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.அதாவது நாளைய போட்டியில் 7 ரன்கள் அடித்தால் T-20  போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைப்பார். 90 சர்வதேச T-20  போட்டிகளில் விளையாடிவுள்ள  ரோகித் 2443 ரன்கள் அடித்துள்ளார்.ஆனால் விராட் கோலி 67 சர்வதேச T-20  போட்டிகளில் விளையாடி 2450 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

“அஜித் குமாரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.,” ரஜினிகாந்த் பேட்டி!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…

12 minutes ago

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…

51 minutes ago

Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…

1 hour ago

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

2 hours ago

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

2 hours ago

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

3 hours ago