ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் இந்தியாவில் நடைபெறும் இலங்கை தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல்.
இலங்கை அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ரோஹித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மேலும் கே எல் ராகுலுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் இலங்கை தொடரில் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…