விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார், அதில் கூறியது “ரோஹித் சர்மா அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவருடைய பேட்டிங் பற்றி சொல்லவே வேண்டாம்.
மேலும் அவர் உலகத்தரம் வாய்ந்த நம்பர் 1 பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சிறந்த ஒரு கேப்டன், அவர் கேப்டன் பதவியில் இருக்கும் பொழுது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த அணியை மீட்பார், மேலும் அணியில் உள்ள அணைத்து வீரர்களுக்கும் மிகவும் பொறுமையாக கருத்துக்களை வழங்குவார் என்றும்குறியுள்ளனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…