முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் அரைசதம் அடித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 12-ம் தேதி) தொடங்கியது.
இன்று தொடங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பீட்டர் 73,கவாஜா 59,மார்ஷ் 54 ரன்கள் அடித்தனர்.களத்தில் மேக்ஸ்வெல் 11* ,மார்கஸ் 47* ரன்களுடன் இருந்தனர்.
இந்தியா அணியின் பந்துவீச்சில் குல்தீப்,புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இதன் பின் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.இந்திய அணி 28 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார்.இது இவருக்கு 38-வது அரைசதம் ஆகும்.
களத்தில் தோனி 41*,ரோகித் 58* ரன்களுடன் உள்ளனர்.கோலி மற்றும் ராயுடு டக் அவுட் ஆகி வெளியேறினர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…