ரோஹித் சர்மா: கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் பார்படாஸ் மைதானத்தில் விளையாடினார்கள்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இந்திய அணி விராட் கோலியின் நிதான ஆட்டத்தால் 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு பேட்டிங் கிளம்பிறீங்க தென்னாபிரிக்கா அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஓவர்களில் வெற்றியின் முனைப்பை நோக்கி நகர்ந்தது. ஆனால், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான பந்துவீச்சால் தென்னாபிரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள்.
இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிய பெற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி 20ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்த போட்டி முடிந்த பிறகு ஐசிசியின் செயலாளரான ஜெய்ஷா உலகக்கோப்பையை இந்திய அணியின் கேப்டனான ரோகித் ஷர்மாவிடம் வழங்குவார். அப்போது ரோஹித் சர்மா WWE ரெஸ்லரான ரிக் பிளேயர் (Ric Flair) ஸ்டைலில், அதாவது ரிக் பிளேயர் ஸ்ட்ரட் (Ric Flair Strut) எனப்படும் ஸ்டைலில் நடந்து வந்து கோப்பையை வாங்கி இருப்பார்.
அந்த வீடீயோவை நாம் பார்க்கும் போது இந்திய வீரர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்திலும் குறிப்பாக ரோகித் சர்மா மிகுந்த சந்தோஷத்தையும் இருப்பார்.
பின் கோப்பையை வாங்கியவுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் ‘இந்தியா இந்தியா’ என முழங்கி வெற்றியை கொண்டாடுவார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுகிறது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…