ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுஸ்வேந்திர சாஹலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்,
இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி கூறவே வேண்டாம், இந்திய அணியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை தனது பந்துவீச்சால் மீட்டர், மேலும் பல விக்கெட் சாதனைகளும் கைவசம் வைத்துள்ளார், இவர் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவர். இந்த நிலையில் அவருக்கு இன்று 31 வது பிறந்த நாள் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுஸ்வேந்திர சாஹலிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார், அதில் அவர் கூறியது ” பிறந்த நாள் வாழ்த்து யுஸ்வேந்திர சாஹல் நீங்கள் மிகப்பெரிய மிகப்பெரிய தேசிய புதையல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…