பந்தை பறக்க விட்டு பார்வைகளை கவர்ந்த ரிஷப்..!!! கிண்டலடிக்கும் ரோகித் ..!!கடுப்பாகும் ரசிகர்கள்..!!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேண்டல் செய்துள்ள ரோகித் ரிஷப் பண்ட் குழந்தையை சிறப்பாக பார்த்து கொள்கிறார் என்பதை அறிந்தேன் என்னுடைய குழந்தையையும் பார்த்து கொள்கிறாயா என்று தனது ட்விட்டர் பக்கமான சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ரிஷாப் ஆஸ்திரேலியாவில் நடத்திய கிரிக்கெட் வானவேடிக்கை சாதனைகளை எண்ணி மகிழ்கின்றனர் ரசிகர்கள் இந்த வேளையில் ரோகித்தின் பதிவு சற்று கடுப்பாக்கி உள்ளது.மேலும் இதே போன்று தான் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கேலி செய்ய அவரது குழந்தையுடன் ரிஷப் பண்ட் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.