ரோகித் சர்மா உடன் ஆடுவது உதவிகரமாக இருக்கிறது என்று தவான் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது .இந்த போட்டி துபாயில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் 342 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷிகர் தவான், தொடர் நாயகனாக விருது வாங்கினார்.
இதன் பின்னர் ஷிகர் கூறுகையில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தொடர் எனக்கு நல்ல தொடராக அமைந்தது.குறிப்பாக எனது பேட்டிங்கை ரசித்தேன், அப்படியே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். ரோகித் சர்மா உடன் ஆடுவது உதவிகரமாக இருக்கிறது. துவக்கத்தில் அவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது எனக்கும் முக்கியம் தான். சில சமயம் அவர் அடித்து ஆடுவார், சில சமயம் நான் ஆடுவேன்.சர்மாவுக்கும் இந்த ஆசிய கோப்பை சிறப்பாக அமைந்துள்ளது” என்று தவான் கூறினார்.
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…