களமிறங்கும் ரிக்கி பாண்டிங்…மீண்டும் எழுமா வலுவான ஆஸ்திரேலிய அணி….!!

Published by
Dinasuvadu desk

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட இருக்கின்றார்.

சமீப காலமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் செயல்பாடு கடும் விமர்சனத்துள்ளாகியுள்ளது.இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பதவி விலகினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக  முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக தனது பணியை தொடங்க இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.இவர் 2003 , 2007 என தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்ற போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் செயல்பட்டார்.  தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

26 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago