இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.
ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு, 25 பேர் கொண்ட இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது, மீதமுள்ள வீரர்கள் வீடு திரும்பினர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பும்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் கிருனல் பாண்ட்யாவை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தடுத்து நிறுத்தியது. அவரிடம் அனுமதிக்கப்பட்டதை விட அதிக தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் தேதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் விதிகளின்படி, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆண் பயணிகள் 20 கிராம் தங்கத்தை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். பெண் பயணிகளும் 40 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம்அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…