ஐபிஎல்2020: இன்று ஐபிஎல் தொடரின் 38வது லீக் ஆட்டம் அபுதாபில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தை நிருபித்து வருகிறது.
ஆனால், சென்னை அணி மட்டுமே இந்த வருடம் ஜொலிக்க தவறியது. ஆம், சென்னை அணி ஆடிய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும், சென்னை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து விட்டது என்று எண்ண வேண்டாம் சென்னைக்கு ஒரு இறுதி வாய்ப்பு ஒன்று உள்ளது.
இனி வரும் 4 போட்டிகளில் அதிக ரன்ரேட் எடுத்தால் பிளே ஆப் செல்லும். எவ்வாறு என்றால் கடந்த 2009ல் டெல்லி 14புள்ளிகள் மட்டுமே பெற்று நுழைந்த்து. அதே போல் 2010 சென்னையும், 2014 மும்பை அணியும், 2018 ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
2019ல் 12 புள்ளிகளை மட்டுமே பெற்று ஐதராபாத் அணி பிளே ஆட் சுற்றுகள் சென்றது. இதனால், சிஎஸ்கேக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் நோக்குகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…