RCBvsMI : நெருப்பாய் பறந்த மும்பையின் பந்துகள்..! 125 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி..!

Default Image

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 125 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

RCBvsMI

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 29 ரன்களும், ரிச்சா கோஷ் 29 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 24 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் அமெலியா கெர் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மற்றும் இஸ்ஸி வோங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்