RCBvsDC : பேட்டிங்கில் திணறடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்..! டெல்லிக்கு இதுதான் இலக்கு..!

Published by
செந்தில்குமார்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 150 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 11-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

RCBvDC 1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார். அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 67* ரன்களும், ரிச்சா கோஷ் 37 ரன்களும், சோஃபி டெவின் 21 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

9 mins ago

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

1 hour ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

2 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

11 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

13 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

13 hours ago