RCBvsDC : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணி பந்துவீச்சு தேர்வு..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச உள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி நவி மும்பையிலுள்ள டாக்.டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் (பிளேயிங் லெவன்):
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், டானியா பாட்டியா (W), ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தாரா நோரிஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் (பிளேயிங் லெவன்):
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (W), ஸ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஷட், ஆஷா ஷோபனா, ரேணுகா தாக்கூர் சிங், ப்ரீத்தி போஸ்