RCB VS KKR: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச தேர்வு செய்துள்ளது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்ற பந்து வீச தீர்மானித்துள்ளது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசி தீர்மானித்துள்ளது.
பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இரண்டாவது இடத்திலிருக்கும் கொல்கத்தா நினைக்கும் நடைபெறும் முதல் போட்டி இது. பொருத்திருந்து பார்ப்போம் யார் வெல்கிறார்கள் என.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி , பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், மோயீன் அலி, அக்ஷ்திப் நாத் , பவன் நேகி, டிம் சௌதி, நவடிப் சைனி, யூசுந்தர சஹால், முகமது சிராஜ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கிர்ன்ஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சப்மன் கில், ஆண்ட்ரே ரஸல், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா