CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..!

csk vs rcb

IPL2024 ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.

read more- சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்!

ஐபிஎல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு போட்டி அதிலும் முதல் போட்டிய சென்னை அணி விளையாடுவதால் நாளை நடைபெற உள்ள போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் தற்போது நாளை இரண்டு அணிகளிலும் விளையாட உள்ள எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ( Probable Playing XI) குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 

ருதுராஜ் கெய்க்வாட்(C) , ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி அல்லதுசமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முஸ்தாபிசுர் ரஹ்மான்

read more- தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

ஃபாஃப் டு பிளெசிஸ் (c), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (wk), மஹிபால் லோம்ரோர், அல்சாரி ஜோசப், முகமது சிராஜ், கர்ன் சர்மா, ஆகாஷ் தீப்

நேருக்கு நேர் 

இதற்கு முன்னதாக சென்னை அணியும் பெங்களூர் அணியும் 31 முறை நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 20 போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெற்று இருக்கிறது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் வெற்றிபெற்று இருக்கிறது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi