பேட்ஸ்மேனும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடுவின் பந்துவீசும் முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னனி கிரிக்கெட் வீரரும் பேட்ஸ்மேனுமாகியவரும் சுழற்பந்து வீச்சாளருமான அம்பதி ராயுடு பந்துவீசுகின்ற முறை குறித்து பரிசோதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆணையிட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த அம்பதி ராயுடு பந்துவீச்சு முறை குறித்து 14 நாட்கள் பரிசோதனை நடத்தப்படும்.ஆனால் அம்பதி ராயுடு பரிசோதனை முடிவுகள் வரும் வரை கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…