இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தற்போது கூறியுள்ளது.
அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்கிறது, எனவே அவரது பந்து வீச்சு ஆட்டத்திற்கு முரணாக உள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது .
மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக தளத்தில் சென்று அவரது சுழற்பந்துவீச்சை வீசி காட்ட வேண்டும். அது அங்கு சரி செய்யப்பட்டால் அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார். இல்லை எனில் அவர் சில காலம் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை செய்யப்படலாம்.
இதற்கு முன்னதாக உள்ளூர் போட்டிகளின்போது இதேபோன்று அம்பட்டி ராயுடு அதற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…