ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாலின் பொழுது விராட் கோலி பேட்டிங் திறனைப் பொறுத்தவரை ஒரு “குறும்பு” என்று ஸ்மித் கூறியுள்ளார்.
கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார்கள்,மேலும் விரைவில் ஐபிஎல் போட்டியை நடித்த முடிவு எடுத்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அப்பொழுது ரசிகர்கள் சில கேள்விகள் அவரிடம் கேட்டு வந்தார்கள் அதில் முக்கியமாக நீங்கள் ரசிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு, ஸ்டீவ் ஸ்மித் கூறியது கேஎல் ராகுல் என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக ரவீந்திர ஜடேஜாவை பற்றி கூறுங்கள், என்று கேட்டதற்கு மிகவும் சிறந்த சிறந்த பீல்டர் என்றும் கூறியுள்ளார், அடுத்ததாக விராட்கோலி பேட்டிங் பற்றி கூறுங்கள் என கேட்டதற்கு விராட் கோலி பேட்டிங் திறனைப் பொறுத்தவரை ஒரு “குறும்பு” என்று ஸ்மித் கூறினார்.
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…