ஐபிஎல் – லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

Published by
Rebekal

ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆறாவது வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்  23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில், ரிட்டைர்ட் அவுட் முறையில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே வெளியேறினார்.

Recent Posts

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

1 hour ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

2 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

2 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

3 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

4 hours ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

5 hours ago