அவருக்கு நிகர் யாரு..? ஒருத்தனும் இல்ல ரவி சாஸ்திரி தடாலடி..!

Published by
kavitha

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் நிலையில் உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது.

Related image

இந்நிலையில் இந்திய அணியில் விராட் மற்றும் தோனி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிக்கு கோலி பதிலளித்தார்.

மேலும் தோனி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வந்த கிரிக்கெட்  வட்டாரத்தின் காதில் விழும்படியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த விமர்சனங்களுக்கு பதில் தரும் படியான கருத்தை நிருபர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதில்  ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறமை கொண்டவர் தோனி ,மேலும் அவருக்கு நிகராக எந்த  ஒரு வீரர் இல்லை.உலகக்கோப்பையில் அவருடைய அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரவி சாஸ்திரியின் நம்பிக்கை பலிக்குமா..?கேம் சேஞ்சர் தோனி பற்றி ரசிகர்களாகிய உங்கள் கருத்து என்ன..?

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago