ஐபிஎல் தொடரில் 6 பந்துகள் மட்டுமே வீசி 3 முறை டேவிட் வார்னரில் விக்கெட்டை லக்னோ அணியின் வீரர் ரவி பிஷ்னாய் வீழ்த்தி அசத்தினார்.
15-வது ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்த ப்ரித்வி ஷா, 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 61 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
மத்தியில் இருந்த டேவிட் வார்னர், 12 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்து ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 8-வது ஓவரை வீசிய அவர், 3-ம் பந்தை இதுவரை ரவி பிஷ்னாய், மொத்தமாகவே 6 பந்துகள் வீசி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து வார்னரின் விக்கெட்டை 3 முறை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் லக்னோ அணி, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…