ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு கேப்டனாக ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலகக் டி20 கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அடுத்த இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித்கான் டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் அவர் 2வது இடத்தில் உள்ளார். மேலும் ஒரு ருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஹஸ்மத்துல்லா ஷாகிதியும், துணைக் கேப்டனாக ரஹ்மத் ஷாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…