டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு..!

Published by
murugan

ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் அணி:

மாயங்க் அகர்வால்,  ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணி:

 ஸ்மித் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தவாட்டியா, டாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூட், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர். இதில் ராஜஸ்தான் 10 முறையும், பஞ்சாப் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய  5 போட்டிகளில் 4 போட்டிகளில் பஞ்சாப் அணியும்,   ராஜஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது .

இந்த தொடரில்,பஞ்சாப் 2  போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் ,  ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவி உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.

Published by
murugan

Recent Posts

அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…

6 minutes ago

‘எனக்கு மாரடைப்பு வந்திருக்கும்’.. சச்சின், கபில் தேவ் குறித்து அஸ்வின் எக்ஸ் பதிவு!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

45 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…

1 hour ago

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

2 hours ago

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…

3 hours ago

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

3 hours ago