ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 வது சீசன் ஐபிஎல் போட்டியில் இதுவரை 24-வது லீக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் அவர்கள் கூறுகையில், ஐபிஎல் 2021 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 மடங்கு சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் 2022 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…