வீடியோ: 4,4,4,4,6…!! சந்தீப் சர்மாவை பொளந்து கட்டிய சென்னையின் சிங்கம் ரெய்னா!!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஓட்டம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
மேலும் இதே போட்டியில் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய 5வது வரை ஓவரை அடித்து நொறுக்கி பொளந்து கட்டினார். இந்த ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசிய அதிரவைத்தார் ரெய்னா.
அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….
Raina rips apart Sharma in one over https://t.co/irjPmK9nLy via @ipl
— Sportstwit தமிழ் (@SportstwitTamil) April 24, 2019