இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது.முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா , ஷிகர் தவான்இருவரும் களமிறங்கினர்.அப்போது 3-வது ஓவரை தென் ஆப்ரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் ரபாடா வீசினார்.அந்த ஓவரில் கடைசி பந்தை ரபாடா மணிக்கு 146 கி.மீ அசுர வேகத்தில் யார்க்கராக வீச அந்த பந்தை எதிர்கொண்ட ஷிகர் தவான் பேட்டை ரபாடா பந்து பதம் பார்த்தது.
இதனால் ஷிகர் தவானின் பேட் நுனியில் சிறிய துண்டு உடைந்து தெறித்தது.பின்னர் ஷிகர் தவான் 8 ரன்கள் எடுத்து 6 ஓவரில் ரபாடாவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…