இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரபாடா, மோரிஸ் கூட்டணி சாதனை

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணி மோதியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி  47.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்திலே தடுமாறி விளையாடியது . அதன் விளைவாக 40 ஓவரில் 7 விக்கெட்டை இழந்தது அதன் பின் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரபாடா, மோரிஸ் இருவரின் கூட்டணியில் 66 ரன்கள் குவித்தனர்.
இதற்கு முன் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியில் 7 விக்கெட்டை இழந்த பின் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போஜ/க்ளுசெனீர் இவர்கள் கூட்டணியில் அடித்த 67 ரன்கள் முதல் இடத்தில் உள்ளது.அதற்க்கு அடுத்ததாக ரபாடா, மோரிஸ் இருவரின் கூட்டணியில் சேர்த்த  66 ரன்கள் உள்ளது.
67 – Boje/Klusener v WI 2003
66 – Rabada/Morris v IND 2019
57* Boucher/Klusener v ENG 1999
45* – Bouncher/Klusener v PAK 1999
43 – Pollock/Klusener v ZIM 1999

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

23 minutes ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

48 minutes ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

1 hour ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

2 hours ago

தைப்பூசம் 2025 இல் எப்போது வருகிறது தெரியுமா?.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…

2 hours ago

வேலூர் பாஜக நிர்வாகி கொலை : திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் கைது!

வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…

2 hours ago