காயத்தில் இருந்து மீண்ட ரபாடா.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பு!

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ரபாடாக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையில், தற்பொழுது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர், ரபாடா. ஐபிஎல் தொடரில் இவரின் பந்துவீச்சை கண்டு பல பேட்ஸ்மேன் அதிர்ந்து போயினார். ஐபிஎல் தொடருக்கு பின் ரபாடா, தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து எதிரான போட்டியில் விளையாடினார். அப்பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து ரபாடா வெளியேறினார். தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், ரபாடாக்கு காயம் குணமடைந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டி, ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, குறிபிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025