சொந்த மண்ணில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி! பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் அஸ்வின்!!

Default Image

இன்று நடைபெறும்  55-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  பஞ்சாப்பில்  உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன் ,சிம்ரன் சிங் ,கரண் ,அர்சதீப் சிங்க் ,முருகன் அஸ்வின் ,டை   மற்றும் முகமது ஷமி  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி (கேப்டன் ) சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஜடேஜா ,ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், தீபக் சாஹார்,டு பிளேஸிஸ் ,சோரே, இம்ரான் தாஹிர்,ஹர்பஜன்,பிராவோ  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்