ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி வீரர்கள்:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷிம்ரான் ஹெட்மியர், மோஹித் சர்மா, அக்ஷர் படேல், அஸ்வின், அன்ரிச் நார்தாஜ், மார்கஸ் ஸ்டோய்னிஸ் , ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி வீரர்கள்:
கே.எல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கெதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டன் கோட்ரெல், முகமது ஷமி, ரவி விஸ்வாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…