இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோத உள்ளது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி வீரர்கள்:
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, டு பிளெசிஸ், தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கரண் , ஷார்துல் தாக்கூர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பஞ்சாப் அணி வீரர்கள்:
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் ப்ரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணியும், பஞ்சாப் அணியும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, இரண்டு அணியும் 1 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது, புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…