டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு..!

Default Image

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோத உள்ளது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட்  மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சென்னை அணி வீரர்கள்:

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, டு பிளெசிஸ், தோனி (கேப்டன்  / விக்கெட் கீப்பர் ), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கரண் , ஷார்துல் தாக்கூர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன்  / விக்கெட் கீப்பர்), மாயங்க் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரன்,  மேக்ஸ்வெல், சர்பராஸ் கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் ப்ரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணியும், பஞ்சாப் அணியும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, இரண்டு அணியும் 1 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. தற்போது, புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 7-வது இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்