ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வீரர்கள் துவக்கம் முதலே மிக மெதுவாக ஆடினர். லோகேஷ் ராகுல் 47 பந்துகளில் 52 ரன்களும் கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த மயாங்க் அகர்வால் 26 ரன்னும் டேவிட் மில்லர் 40 ரன்னும் எடுத்தனர் இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 182 ரன் குவித்தது. கடைசியாக வந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பந்துகளில் 17 ரன் குவித்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் சோப்ரா ஆச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 182 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே நன்றாக ஆடியதும் அந்த அணியின் திருப்பதி 45 பந்துகளில் 50 ரன் விளாசினார்ம் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடியாக ஆடினார்ம். ஆனால் அந்த அணியின் கேப்டன் ரகானே மட்டும் 21 பந்துகளுக்கு வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்ம. அதனை தொடர்ந்து வந்த ஸ்டூவர்ட் பின்னி 11 பந்துகளில் 33 ரன் விளாசினார். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 170 ரன்கள் மட்டுமே. எடுத்தது இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் தோற்றது,
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…