#image_title
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சாம் குர்ரன், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…