ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.
நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
தொடர் வெற்றியை பெற்று வரும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியும் தோல்வியிலிருந்து மீள்வதற்கு இந்த போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே
ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…