புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு சென்ற பஞ்சாப்..!

Default Image

நேற்று பெற்ற வெற்றியை தொடர்ந்து 4 வது இடத்திற்கு சென்றது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு சென்றது. இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றியடைந்துள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி வருகின்ற 30ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மோதவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi