இன்றயை ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 46 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைப்பெறவுள்ளது. இதுவரை பஞ்சாப் அணி 11 போட்டிகள் விளையாடி 5 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 5 வது இடத்தல் உள்ளது. அதைபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 6 போட்டிகள் வெற்றியடைந்து புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று நடக்கும் இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி ஆம், இந்த போட்டியில் வெற்றிபெற்றால் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை பின்னுக்கு தள்ளி புல்லிபட்டியலில் முன்னுக்கு சென்று விடும். அதைபோல் கொல்கத்தா அணி அதிகே ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கும்.
இதனால் இன்று நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெற்று பபுள்ளிபட்டியலில் முன்னுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுடன் இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இதுவரை இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 26 போட்டிகள் மோதியுள்ளது. இந்த 26 போட்டியில் 18 முறை கொல்கத்தா அணியும், 8 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…