தோல்விக்கு காரணம் இதுதான்: தல தோனி கூறிய சரியான காரணம்!!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று கடைசி பந்தில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் அதிரடி வீரர் மற்றும் கேப்டன் தோனி கூறியதாவது…
இது ஒரு நல்ல போட்டியாக அமைந்தது நாங்கள் நன்றாக பந்து வீசினோம் இரண்டாவது ஆட்டத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டது. இதனால் சரியாக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை நாங்கள் இறுதியில் சில விக்கெட்டுகளை இழந்து விட்டோம் இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறினார் தோனி.