வருகின்ற 11-ம் தேதி இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸு க்கு சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. மணீஷ் பாண்டே தலைமையில் இந்திய ஏ அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஏ அணியும் மோத உள்ளது.
இந்த போட்டியில் பிருத்வி ஷா , ரிஷாப் பண்ட் ,மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். ஆனால் உலகக்கோப்பையில் தவான் காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதில் ரிஷாப் பண்ட் களமிறங்கினார்.
பின்னர் தமிழக வீரர் விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட அவருக்கு பதில் மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து இவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும் ,பேட்ஸ்மேனுமான இஷான் கிஷன் ,அன்மோல்ப்ரீதி சிங் ஆகிய இருவரும் இடம் பெற்றனர்.
இந்நிலையில் தொடக்க வீரருமான பிருத்வி ஷா காயம் அடைந்து உள்ளதால் தற்போது அவருக்கு பதிலாக மகாராஷ்ட்ராவை சார்ந்த தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு உள்ளார்.
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…