ஐபிஎல்2020 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் கோலகலமாக நடந்து வருகிறது.
ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை அணி நேற்று முன் தினம் களம் கண்டது.இந்த போட்டியில் மும்பை வீரர் ஹர்த்திக் பாண்டியாவின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் இனவெறிக்கு இன்றளவும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர்கள் இனவெறிக்கு முட்டிப்போட்டு ஒரு கையை உயர்த்தி எதிப்பு தெரிவிப்பது வழக்கம் இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அரை சதம் அடித்த ஹர்த்திக் பாண்டியா மட்டை உயர்த்துவதற்கு பதிலாக முட்டிப்போட்டு கையை உயர்த்தினார் இதை சற்றும் எதிர்பார்க்காத பொலார்டு கைத்தட்டி பாண்டியாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…