IPL 2019: 16 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! சென்னை எங்கே? முதலிடம் யாருக்கு?
- ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கி தற்போது 16 போட்டியில் முடிவடைந்துள்ளது.
- ஒவ்வொரு அணியும் தங்களது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக ஆடி வருகின்றது
தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.
டெல்லி கேப்பிடல் ஐந்து போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்நிலையில் 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன்ரேட் விகிதப்படி அதிகத்திலுள்ள ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று அன்று ரன்ரேட் விகிதத்தில் சற்று குறைவாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஐபிஎல் 2019 புள்ளிகள் அட்டவணை கீழே:
அணி | போட்டிகளில் | வென்றது | லாஸ்ட் | டைட் | என்.ஆர் | புள்ளிகள் | |
சன்ரைஸ் ஹைதராபாத் (SRH) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | 1,780 |
கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | +0,164 |
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 4 | 3 | 1 | 0 | 0 | 6 | -0,084 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) | 3 | 2 | 1 | 0 | 0 | 4 | +0,555 |
டெல்லி கேபிடள்ஸ்(டிசி) | 5 | 2 | 3 | ஓ | 0 | 4 | +0,029 |
மும்பை இந்தியன்ஸ் (MI) | 4 | 2 | 2 | 0 | 0 | 4 | -0,087 |
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 4 | 1 | 3 | 0 | 0 | 2 | -0,333 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 4 | 0 | 4 | 0 | 0 | 0 | -1,901 |