12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிட் பெற்றுள்ள ஜெய்தேவ் உனட்கட் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படத்தை அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.
இந்திய அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் மட்டும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் முகமது சமிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இடது கை பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது காயம் காரணமாக நீக்கப்பட்ட முகமது சமி இன்னும் காயம் குணமடையாததால் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்படவில்லை.
2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அறிமுகமான ஜெயதேவ் உனட்கட் அந்த போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை, அதன் பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர் டெஸ்ட் ஜெர்சி அணியும் புகைப்படத்தை அவரது மனைவி இணையதளத்தில் பகிர்ந்து, பெருமையான தருணம் என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…